திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை இது வரை 5  நண்பர்களும் உறவினரும் என் முகம் பிரகாசமாக ஒளிமயமாக இருப்பதாக கூறினர் என்ன காரணம்??  என வினவினர் நான் : Fair n Lovely பயன்படுத்தறேன் – அதான் அவர் நான் என்ன செய்கிறேன் என்பது அறியார் என்  மனைவி : அப்படி ஒன்றும் தெரியவில்லையே – பொறாமையால் புகைச்சல் அவளுக்கு தவம் தியானம் – நம்பிக்கையிலை   வெங்கடேஷ்

கண்மணி பெருமை

கண்மணி பெருமை உலகில் ஒரு பெண் தன் காந்தக் கண்களால் ஆணை கட்டி இழுக்கிறாள் தவத்தில் நெற்றிக்கண்ணும் ஆன்ம சாதகனை காந்தம் போல் மேலே இழுக்குது அதான் காந்த மலை முருகன் என பெயர் முதலாவது மையல் ஒழிந்தால் காந்தம் செயலற்றுவிடும் பின்னால் இருப்பது காந்த சக்தி அதிகரித்த படி தான் இருக்கும் செயல் திறன் குறையவே குறையாது தவ ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க காந்த ஆற்றலும் அதிகரிக்கும் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி பணிக்கு செல்லும் ஆணானாலும் சரி  பெண்ணானாலும் சரி பணிக்கும் குடும்பத்துக்கும் இடை நடுவு காண முயல்கிறார் அதாவது ரெண்டையும் Balance செய பார்க்கிறார் ஆன்ம சாதகனோ தன் அகத்துக்கும் புறத்துக்கும் மட்டுமே இந்த நடுவு Balance காண முயற்சிக்கிறார் அதில் வெற்றியும் காண்கிறார் முதலில் அகத்தில் அமைதி மௌனம் அடைகிறார் பின்னர் அதை புறத்தில் அமைக்க – காண உலகம் விட்டு தனிமையில் இருக்க விரும்புகிறார் அக அமைதி புறத்தேயும்  அமைத்துக் கொடுக்குது ரெண்டும்…