சிரிப்பு

சிரிப்பு

சிங்க முத்து :

என்னப்பா ரொம்ப சோகமா இருக்கே  ??

வடிவேல் :

இந்த மாசத்துல தான் 28 நாள் இருக்கு – சம்பளத்துல மிச்சம் பிடிக்கலாம்னு ஆசை ஆசையா இருந்தேன்

ஆனா – இந்த சொந்தக்காரங்க இருக்காங்களே – என் மச்சான் , தங்கை னு  மாறி மாறி விருந்தாளிகளா வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டுப் போய்ட்டாய்ங்கப்பா

இந்த மாசத்தையும் கடன் வாங்கி ஓட்ட வேண்டியதாய்ப்போச்சி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s