ஞான போதினி

ஞான போதினி 1 ரசவாதம் – மட்ட உலோகத்தை தங்கமாக மாற்றுவது  2 ஸ்பரிசவாதம்  – ஆணை தந்தையாகவும் கன்னியை தாயாகவும் மாற்றம் அளிப்பது 3 வாக்கு வாதம் : நட்பை பகையாக்குவது 4 முடக்கு வாதம் : உடல் அசைதலில் இருந்து அசையா நிலைக்கு மாற்றம் அளிப்பது 5 சந்தர்ப்ப வாதம் : அரசியல்கட்சியினர் பயன்படுத்தி பெரிய ஆளாக மாற்றம் அடைவது 6 அஷிவாதம் : கண் பார்வை மூலம் ஒருவன் பரிணாமத்தில் அபரிமித வளர்ச்சி…

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை அருட்பா – ஆறாம் திருமுறை – திருப்பள்ளி எழுச்சி திருப்பள்ளி எழுச்சி சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றிமுழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தேஎனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதிஎன்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே. இந்த பாடலில் : ஆன்மா தனக்கு என்னென்ன  பரோபகாரம்  – பர உதவிகள் பர அனுபவம் கொடுத்தது  என விவரிக்கின்றார் 1 பள்ளி பயிற்றா…