காரை சித்தர் வரலாறு
காரை சித்தர் வரலாறு ஆகஸ்ட்.2020 சத்குருநாதர் மகான் ஸ்ரீ ஸ்ரீ காரைச் சித்தரின் 102வது ஆண்டு பிறந்த நாள். சத்குருநாதர் மகான் ஸ்ரீ ஸ்ரீ காரைச் சித்தர் அருளிய கனகவைப்பு நூலிலிருந்து திருமதி. எஸ். அம்புஜம்மாள் எழுதிய முன்னுரையிலிருந்து சிறு துளிகள் உங்களுக்காக. இம்மஹான் 1918-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திற் பிறந்தார்; எனினும் இவரது சொந்த ஊர் கும்பகோணத்தை அடுத்து, குடமுருட்டி ஆற்றின் கரையிலுள்ள நாகரஸம்பேட்டை எனும் ஒரு சிற்றூராகும். சிறு வயதில் அவர் மன்னார்குடியை அடுத்த…