இதுவும் அதுவும் ஒன்றல்ல
இதுவும் அதுவும் ஒன்றல்ல சன்மார்க்க அன்பர் : சமய அன்பர் பார்த்து – நானும் அவரும் ஒன்றல்ல நான் உயர்ந்தவன் நான் சமய மதம் கடந்தவன் – நான் சன்மார்க்கி நான் : ஆம் ஒன்றல்ல தான் சன்மார்க்கி அல்ல – சன்மார்க்க சங்கம் சார்ந்தவர் தான் வீட்டு / நிறுவன காவலாளியும் ( செக்யூரிட்டி ) நாட்டைக் காக்கும் ராணுவ வீரரும் ஒன்றல்ல போல் தான் தவம் ஆற்றாது சடங்கில் – அன்னதானத்தில் நிற்போர்…