இதுவும் அதுவும் ஒன்றல்ல

இதுவும் அதுவும் ஒன்றல்ல  

சன்மார்க்க அன்பர் :

சமய அன்பர் பார்த்து –  நானும் அவரும் ஒன்றல்ல

நான் உயர்ந்தவன்

நான் சமய மதம் கடந்தவன் – நான் சன்மார்க்கி

நான் :

ஆம் ஒன்றல்ல தான்

சன்மார்க்கி அல்ல – சன்மார்க்க சங்கம் சார்ந்தவர் தான்

வீட்டு / நிறுவன காவலாளியும்   ( செக்யூரிட்டி )

நாட்டைக் காக்கும் ராணுவ வீரரும் ஒன்றல்ல போல் தான்

தவம் ஆற்றாது

சடங்கில் – அன்னதானத்தில் நிற்போர் செக்யூரிட்டி

தவத்தில் அனுபவத்தில் இருப்போர் ராணுவ வீரர் ஆவர்

ரெண்டுக்கும் இருப்பது

மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம்

ஆனால் இதை அவர் ஒப்புக்கொளமாட்டார்

வெங்கடேஷ்      

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s