பட்டினத்தார் பாடல் – வாலைக்குமரி
பூரண மாலை
மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே
பொருள் :
வாலை ஆகிய 10 வயதுடை குமரி ( பாலா ) விளங்குவது மூலம் எனும் இடத்தில்
அது மூலாதாரமாகிய முதுகுத்தண்டின் அடியில் அல்ல – மன வளக்கலை மன்றம் உரைப்பது போல்
மூலம் எனில் புருவ மத்தி ஆம்
8/2 சேரும் அனுபவத்தால் – புருவக்கண் பூட்டு திறந்தால் – அவள் தரிசனம் கிட்டும்
அதனால் அவளுக்கு வயது 10 என்றார்
8 +2 = 10
வெங்கடேஷ்