திருவடி / கண் தவம் பெருமை – சிவவாக்கியர் பாடல்

திருவடி / கண்  தவம் பெருமை – சிவவாக்கியர் பாடல்

பட்டமும் கயிறு போல் பறக்க நின்ற ஜீவனை

பார்வையாலே பார்த்து நீ படுமுடிச்சு போடடா

திட்டவும் படாதடா சீவனை விடாதடா

கட்டடா  நீ சிக்கென களவறிந்த கள்வனை

பொருள் :

உடலும் ஜீவனும் பட்டமும் கயிறும் போல் இருக்கையில்,

தவத்தில் , பார்வையினால் ஜீவனை கட்டி வை.

அதன் அசைவை கட்டுப்படுத்தி – சிக்கென ஓர் இடத்தில் – கட்டுமிடத்தில் கட்டி வை

இது திருவடி தவம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s