மூலம் பெருமை

மூலம் பெருமை 

மூலம் :

பெண் மூலம் நிர்மூலம் என்பதை நான் இங்கு  நினை கூற வரவிலை

இந்த நட்சத்திரத்தில் தான்

1 சம்பந்தர் பெருமான் – அனுமன் – திருமூலர் எனும்  நாயன்மாரும் , கணபதி  எனும் வினாயகரும்   பிறந்துள்ளார்

அதாவது இந்த உடலில்  மூலம் ஆகிய இடத்தில் இவர்கள் தோன்றுகிறார்     

அதனால் இவர் எலாம் மனிதர் அல்லர் – தத்துவ உருவகங்களே

2  இந்த இடத்தில் தான் சொர்க்க வாசல் – பரமபத வாசல் – சுழுமுனை வாசல் எலாம் இருக்கு

இதை புருவக்கண் பூட்டு என்று கூட அழைக்கப்பெறுது

3 இந்த இடத்தில் தான் 8*2 சேர்ந்து – இந்த வாசல் திறக்குது

4 மேலும் தவ அனுபவத்தில் அனேக அனுபவங்கள் இந்த இடத்தில் கிட்டும்

சுமார் 15 மேற்பட்ட அனுபவங்கள் சித்திக்கும்

5 இதனுள் தான் வாலை எனும் பாலா – இள வயது கௌரி எனும் பெண் இருப்பதும் ஆம்

ஆனால் நம் அன்பர்கள் – புருவமத்தி தியானம் செய்து அதனுள் ஆன்மா/ அபெஜோதி  கண்டாயா என நகைச்சுவையாக பேசியும் எழுதி விரிவுரையாற்றி வருகின்றார்

எப்போது சன்மார்க்க காலம் பிறக்கும் ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s