ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும்
ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும் தன் தலை மண்ணில் சாயாமல் பாதுகாத்துக்கொள்வதே ஆன்ம சாதகனின் தலையாய கடமையும் தர்மமும் ஆம் இது தான் உண்மையான ஜீவகாருண்ணியம் ஆம் பிற ஜீவ உபகாரம் எலாம் ரெண்டாம் பட்சமே நம் அன்பர்கள் அன்னதானம் தான் ஜீவகாருண்ணியம் என்றிருக்கார் அதுவும் வசூளித்து செய்து வருவதில் ஏகப்பட்ட பெருமை என்னவென சொல்வது ? இதை வைத்து வாழ்க்கை ஓட்டுகிறார் இதுவும் ஒரு பொழைப்பு ஆகிவிட்டது வெங்கடேஷ்