இதிகாச பெருமை

இதிகாச பெருமை விந்து – பரவிந்து மூலாக்கினியால் விந்து அடையும்  மாற்றம் உடலில் மணம் வீசச் செயும் இந்த அனுபவம் தான் பாரதத்தில் மச்சகந்தி எனும் பெண் பாத்திரம் பரிமளகந்தி ஆக உடலில் மணம் வீசுபவளாக சித்தரிக்கப்பட்டுள்ளாள் இதிகாச புராணம் எலாம் அனுபவ வெளிப்பாடு வெறும் கதை அல்ல வெங்கடேஷ் கருத்து : திருமதி சித்ரா சிவம்

பெண் பெருமை

பெண் பெருமை பெண் பாடுவது : என் மனம் என்னவென்று எனையன்றி யாருக்குத் தெரியும் ?? இந்த வரி பெண்ணுக்கு மட்டுமல்ல விஷனுக்கும் மிகவும் பொருந்தும் அது காட்டும் படம்  மூலம் கூற வரும் விஷயம் அதுக்கு தான்  பெரும்பாலும்  புரியும் நடந்து முடிந்த பின் தான் இது விஷன் காட்டியது போல் உளதே என தோன்றும் அதே போல் தான் சித்தர் பெருமக்கள் அடைந்த இறுதி நிலை – சித்தி அவராகவே அறிவிக்காமல் நம்மால் கணிக்க…

ஞான போதினி

ஞான போதினி திருப்பள்ளியெழுச்சி வைணவத்தில் இருக்கும் பள்ளியெழுச்சியும் சைவத்தில் மாணிக்கவாசகரால் பாடப்பெற்றதும் வள்ளல் பெருமானால் பாடப்பெற்றதும் ஒரே பொருளை குறிப்பதுவாகும் அது செயல்படாதுறங்கி இருக்கும் ஆன்மாவை விழிக்க விண்ணப்பம்  வைக்கும் அருட்பாடல்களாம் நம் சன்மார்க்க அன்பர் : வள்ளல் பெருமான் மாதிரி இதுவரை யாரும் பாடியது முன்பும் பின்னும் இலை இவர் வள்ளல் பெருமானின் தீவிர ரசிகர்/விசிறி  – தொண்டர் அல்ல வெங்கடேஷ்

மோஷம் சன்மார்க்க விளக்கம்

மோஷம் சன்மார்க்க விளக்கம் பிரணவத்தின் அங்கமாகிய ம காரத்தில் அஷமாகிய கண்கள் சேர்வதால் உண்டாவதோ??? இந்நிலையில் உலகம் தத்துவங்களில் இருந்து விடுதலை வெங்கடேஷ்