மன நோய் – மன அழுத்தம்
மன நோய் – மன அழுத்தம் என்னிடம் பயிற்சி பெற்றோர் , பலர் இதனால் பாதிப்புக்கு ஆளாகியுளார் அவர் பேசும் தொனி – விதம் வைத்து கண்டுபிடித்து , கேட்டேன் நன்கு தூங்கி ஆண்டு பல ஆகிவிட்டது என்றார் ஆமாம் – முன்னாளில் மருத்துவரிடம் காண்பித்தேன் – மருந்து உட்கொண்டேன் தியானத்தால் மனதை அமைதி அடையச்செய்து – இதை வென்றுவிடலாம் என்றிருந்தேன் என்றார் நான் : முதலில் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்டு , பின் தியானத்தால்…