எமனும் சிவனும்
எமன் ஆசைக்கடலில் தூண்டில் வைக்க :
கோடிக்கணக்கான மீன்கள் அகப்படுது
சுத்த சிவம்
சிற்றம்பலக்கடலில் தூண்டில் வைக்க
ஒரு மீன் கூட சிக்குவதிலை
நீண்ட நெடிய கடின பயணம் அது
பாவம் மனிதர்
வெங்கடேஷ்
எமனும் சிவனும்
எமன் ஆசைக்கடலில் தூண்டில் வைக்க :
கோடிக்கணக்கான மீன்கள் அகப்படுது
சுத்த சிவம்
சிற்றம்பலக்கடலில் தூண்டில் வைக்க
ஒரு மீன் கூட சிக்குவதிலை
நீண்ட நெடிய கடின பயணம் அது
பாவம் மனிதர்
வெங்கடேஷ்