மன நோய் – மன அழுத்தம்

மன நோய்  – மன அழுத்தம்

என்னிடம் பயிற்சி பெற்றோர் ,  பலர் இதனால் பாதிப்புக்கு ஆளாகியுளார்

அவர் பேசும் தொனி – விதம் வைத்து கண்டுபிடித்து , கேட்டேன்

 நன்கு தூங்கி ஆண்டு பல ஆகிவிட்டது என்றார் 

ஆமாம் – முன்னாளில் மருத்துவரிடம் காண்பித்தேன் – மருந்து உட்கொண்டேன்

தியானத்தால் மனதை அமைதி அடையச்செய்து – இதை வென்றுவிடலாம் என்றிருந்தேன் என்றார்

நான் :

முதலில் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்டு , பின் தியானத்தால் மனதை அமைதிப்படுத்துவது  நல்ல பலன் அளிக்கும்

அதன் படி நடந்து வருகிறார்

 வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s