வாலை பெருமை

வாலை பெருமை

முக்கோண வட்டக் கிணற்றுக் குள்ளே
மூலமண் டலவாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை
அமர்ந்திருக் கிறாள்வா லைப்பெண்ணே

அதாவது வாலைக்குமரி எங்கிருக்கிறாள் எனில் ??

1 தவத்தில் , இரு கண்ணை வைத்து  முக்கோணமாக்கினால் – அதன் உச்சியிலும் ,

 2 வாசி உற்பத்தி ஆகும் மூலம் எனும்  தலத்திலும்

3  அக்கு யோகம் விளங்கும் கோணத்திலும்  தலத்திலும்  என விளக்குகிறார் சித்தர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s