இமை நடு – புருவ நடு – நெற்றி நடு

இமை நடு – புருவ நடு – நெற்றி நடு இம்மூன்றிலும் தான் இருக்கு சாதகன் ஏற வேண்டிய படிகள் நம் மக்கள் இதை போட்டு குழப்பிக்கொள்கிறார் இமை நடு – என்ன இருக்கு என்பதே தெரியவிலை புருவ நடு , நெற்றி நடு : வித்தியாசம் தெரியாமலே எல்லாம் செய்கின்றார் – எழுதுகிறார் பேசுகிறார் இமை நடுவும் நெற்றி நடுவும் ஒன்றென நினைக்குது ஒரு குழு உண்மையான சன்மார்க்க அன்பன் – அடி பிடித்து –…

இறைவனுடன் விளையாடக்கூடாது

இறைவனுடன் விளையாடக்கூடாது உண்மை சம்பவம்  2020  கோவை என்  நண்பன் –  நல்ல பணியில் அவன் எல்லாத்தையும் முன்கூட்டி திட்டமிட்டே செய்வான் ஆனால் இதில் எல்லை மீறிவிடுவான் வருமானம் எவ்வளவு செலவு    எவ்வளவு சேமிப்பு இவ்வளவு என கணக்கி செய்து – அரசு போடும் ஐந்தாண்டு சேமிப்பு திட்டம் போட்டு வைத்துவிட்டான் சேமிப்பு வைத்து ஆயுள் காப்பீடு   – எப்போது முதிர்ச்சி – அதை வைத்து மகன் கல்வி செலவு செய்வது வங்கி  வைப்பு  – எப்போது…