இமை நடு – புருவ நடு – நெற்றி நடு

இமை நடு – புருவ நடு – நெற்றி நடு

இம்மூன்றிலும் தான் இருக்கு சாதகன் ஏற வேண்டிய படிகள்

நம் மக்கள் இதை போட்டு குழப்பிக்கொள்கிறார்

இமை நடு – என்ன இருக்கு என்பதே தெரியவிலை

புருவ நடு , நெற்றி நடு : வித்தியாசம் தெரியாமலே எல்லாம் செய்கின்றார் – எழுதுகிறார் பேசுகிறார்

இமை நடுவும் நெற்றி நடுவும் ஒன்றென நினைக்குது ஒரு குழு

உண்மையான சன்மார்க்க அன்பன் – அடி பிடித்து – நடு வந்து – முடிக்கு மேலேறிவிடுவான்

இந்த படிகள் மூன்றிலும் இருக்கு ஆன்ம சாதகனின் பரிணாம வளர்ச்சி

எப்போ சன்மார்க்க காலம் பொறக்கும் சாமி ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s