காரை சித்தரும் – சாலை ஆண்டவரும்

காரை சித்தரும் –  சாலை ஆண்டவரும்

உண்மை சம்பவம்

சாலை ஆண்டவரின் அருகே இருந்தால் போதுமாம் , ஒரு தவமோ சாதனமோ தேவையிலை , சுவாசம் வெளியே செல்லாதாம்

உள் அடக்கம் ஆகிவிடுமாம்

இது அவர் உடன் பழகிய அன்பர்கள் உரைத்தது

இதைத் தான் காரை சித்தர் தன் பாடலில் :

“ வாசல் திறக்கும் மாசில் ஆசான் பக்கல் இருந்தாலே  “

பொருள் :

நல்ல அனுபவமுள்ள பக்குவம் அடைந்த சத்குரு அருகே நாம் அமர்ந்திருந்தாலே போதும் , சுழுமுனை வாசல் திறந்து – வாசி மேலேற ஆரம்பித்துவிடும்

சுவாசம் மூக்கு வழியாக வெளி வராது

இதை தான் சாலை ஆண்டவர் தன் சீடர்க்கு செய்திருக்கார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s