பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அனுபவம்
இவர் வரலாறு படிக்கும் போது , அடிக்கடி வரும் வரிகள் :
“ பகவான் பரவசம் அடைந்து மூர்ச்சை அடைந்தார் – தன் நினைவு மறந்தார் “
இதன் உண்மை யாதெனில் ??
இவரும் தவத்தை , கண் வைத்து தான் செய்வாராம் – அவர் சீடர் உரைத்தது
இது நல்ல அனுபவம் கொடுக்கும்
அவர் தன் தவ அனுபவத்தில் , மௌனம் இவரை ஆட்கொண்டுவிட , அதனால் அதில் மூழ்கி , லயித்து – இந்த உடல் உலக நினைவு மறந்து போய்விடுதல் ஆம்
இது சாதகனுக்கு அடிக்கடி வந்த படியே இருக்கும்
அனுபவத்திருப்போர்க்கு தெரியும் – எனக்கும் அப்படி ஆகிறது அடிக்கடி
மௌனம் தன்னை வெளிப்படுத்தியபடியே இருக்கும் அடிக்கடி
வெங்கடேஷ்