ஞான போதினி

ஞான போதினி வருமானவரி ரெய்டு வந்தால் அவர் சொத்து எங்கெலாம் இருக்குனு தெரியும் நம் கஷ்ட நஷ்ட காலத்தில் சொந்தம் நட்புகளின் உண்மை முகம் தெரியும் தவத்தில் அனுபவத்தில் மேலேற ஏற உலகம் உடல் மனம் தத்துவம் ஆன்மா சிவம் உண்மை புலப்படும் உள்ளது உள்ளவாறு காண முடியும் வெங்கடேஷ்

தடைகள்

தடைகள் தவம் செயும் போது  மிக சாதாரணமாக உண்டாகும் தடைகள் 1 முதலில் சோம்பல் – காலை 5 மணிக்கு எழுந்து தவம் செய்தல் 2  வேலை  –  பணி சுமை – அதிக வேலை ஷிஃப்ட் என்று வந்துவிட்டால் – செய்யவே முடியாது இதுவும் பெரிய தடை அனேகர் சந்திப்பது 3 குடும்ப சூழல் – முதியோர் கவனித்தல் பராமரிப்பு – தனி இடம் –  நேரம் கிடைக்காது போதல் 4 பொருளாதார  நெருக்கடி –…