தடைகள்
தவம் செயும் போது மிக சாதாரணமாக உண்டாகும் தடைகள்
1 முதலில் சோம்பல் – காலை 5 மணிக்கு எழுந்து தவம் செய்தல்
2 வேலை – பணி சுமை – அதிக வேலை
ஷிஃப்ட் என்று வந்துவிட்டால் – செய்யவே முடியாது
இதுவும் பெரிய தடை அனேகர் சந்திப்பது
3 குடும்ப சூழல் – முதியோர் கவனித்தல் பராமரிப்பு – தனி இடம் – நேரம் கிடைக்காது போதல்
4 பொருளாதார நெருக்கடி – அதனால் மனம் அதிலே உழன்று சாதனத்துக்கு ஒத்துழைக்க மறுத்தல்
இது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்னை
5 தன் – தன் குடும்பத்தாரின் ஆரோக்கியம் – நோய் – உடல் உபாதைகள்
6 மன அழுத்தம் – மன நோய்
இதெலாம் தடைகள்
ஆனால் அவன் மனம் – சோம்பல் தான் முதல் தடையும் – பெரும் தடையும் ஆகும்
வெங்கடேஷ்