சிரிப்பு

சிரிப்பு பாரதி பாஸ்கர் :  ஆண்கள் /கணவன்மார்கள் பூதம் மாதிரி கூட்டத்திலிருக்கும் பெண்கள் : ஆமாம் பிசாசு ராட்சஷன் பா பாஸ்கர் : இல்லை இல்லை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் நான் கூற வந்தது – அவர் எலாம் பட்டணத்தில் பூதம் எனும் சினிமாவில் வரும் ஜீ பூம் பா பூதம் மாதிரி கேட்டதை   எலாம் நடத்திக் கொடுக்கும் பூதம் மாதிரி என்றேன் கூ பெண்கள் : ஓ அப்படியா ?? எங்களுக்கு அப்படி வாய்க்கவிலை வெங்கடேஷ்

பட்டினத்தார் பாடல் – உண்மை விளக்கம்

பட்டினத்தார் பாடல்  – உண்மை விளக்கம் திருவாலங்காடு வீடு நமக்குத் திருவாலங்காடு விமலர் தந்த ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ நாடு நமக்குண்டு கேட்பதெல்லாம் தர நன்னெஞ்சமே ஈடு நமக்கு சொலவோ ஒருவரும் இங்கில்லையே பொருள் : மேலோட்டமாக பார்த்தால் சாதாரண பொருள் எடுக்க முடியும் – ஊர் – ஓடு என ஆனால் சித்தர் அப்படி பாடியிருக்க வாய்ப்பிலை 1 வீடு – ஆலங்காடு எனில் சுழுமுனை உச்சி குறிக்க வருகிறார் ஆலங்காடு…

மரபணு மாற்றம் “

“ மரபணு மாற்றம் “ இது தவத்தில் எப்போது நிகழும் எனில் ? தவத்தில் மூலாக்கினி உண்டானால் அதன் பயனால் விந்து – பரவிந்துவாக மாற்றம் அடையும் அப்போது மரபணு மாற்றம் நிகழும் அதன் அனுபவத்தால் அவன் உத்தம் புருஷன் ஆவான் அவன் குணத்தில் மாற்றம் வரும் அப்போது அவனுக்கு கீழ் பச்சைத் திரை  விலகிவிடும் அப்போது அவன் உடலில் மலர் கனி  மணம் வீசும் இது அதன் குறியீடு ஆம் இதனால் அவன் உலகில்  யோக்கியனாக…