பட்டினத்தார் பாடல் – உண்மை விளக்கம்

பட்டினத்தார் பாடல்  – உண்மை விளக்கம்

திருவாலங்காடு

வீடு நமக்குத் திருவாலங்காடு விமலர் தந்த

ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ

நாடு நமக்குண்டு கேட்பதெல்லாம் தர நன்னெஞ்சமே

ஈடு நமக்கு சொலவோ ஒருவரும் இங்கில்லையே

பொருள் :

மேலோட்டமாக பார்த்தால் சாதாரண பொருள் எடுக்க முடியும் – ஊர் – ஓடு என

ஆனால் சித்தர் அப்படி பாடியிருக்க வாய்ப்பிலை

1 வீடு – ஆலங்காடு எனில் சுழுமுனை உச்சி குறிக்க வருகிறார்

ஆலங்காடு எனில் இருளாகிய விஷம் , உச்சித்துவாரம் மூடி இருப்பதால்

அது தான் அவர்க்கு வீடு எங்கிறார்

2 ஓடு – பிச்சை எடுக்கும் பாத்திரம் அல்ல – இது சூக்குமமான பொருள்

3 செல்வ நாடு – விந்து கலை செழித்து ஓங்கும் உச்சி – பிரமரந்திரம்

அது எல்லாம் அளிக்கும் ஆம்

இந்த மேலான நிலைக்கு உயர்ந்த எனக்கு ஈடு யார் ?? என்கிறார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s