Science n Spirituality

Science n Spirituality   Science n Technology : Contactless transactions for debit n credit cards   Spirituality: Contactless transmissions of knowledge Wisdom , even higher experiences to deserving. By Higher Evolved Beings.     BGVENKATESH

கண்ணன் காளிங்க நடனம் – 2

கண்ணன் காளிங்க நடனம் – 2   கண்ணன் காளிங்கன் என்னும் பாம்பு மீது நடம் புரிந்தான் என்றும் – உலகம் அதனை ” காளிங்க நர்த்தனம்” என்று தலையில் வைத்துப் போற்றுகின்றது அதன் மீது நடனம் ஆடி குழலும்  ஊதுவான் இதன் பொருள் : நாதம் உண்டாக்கி , அதன் மூலம் 5 இந்திரியங்களை மயங்கச் செய்து  – அடக்கியும் – சுழுமுனை உச்சிக்கு கொணர்ந்து – அவைகளை மீண்டும் மீண்டும் எழாவாறு அடக்குதல் என…

விஷனுடன் விளையாடக்கூடாது

விஷனுடன் விளையாடக்கூடாது நாஸ்ட்ரோடமச் – உண்மைச்   சம்பவம் இவர் சிறந்த தீர்க்கதரிசனவாதி – மேலை நாட்டவர் – ஐரோப்பியர் இவர் ஒரு சமயம் அவரின் நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றார் அவர்க்கு  இவரின் தீர்க்க தரிசனம் மீது நம்பிக்கையிலை அதனால் இவரை  கூட்டி சென்று இன்றிரவு எந்த பன்றியை உணவாக்க்கொள்ளப்போகின்றோம் என வினவினார் நாஸ்ட்ரோடமச் : கருப்பு என்றார் நண்பர் : இலை – வெள்ளை  என்றார் நாஸ்ட்ரோடமச் : வெள்ளை பன்னியை ஓநாய்  தின்றுவிடும் விருந்து…

கருப்பு – சிவப்பு – வெளுப்பு

கருப்பு –  சிவப்பு – வெளுப்பு இது தோல் நிறம் பத்தியதல்ல கருப்பு – இடகலை  நாடி  – புகை வண்ணம் மாதிரி சிகப்பு – பிங்களை  நாடி  வெளுப்பு – சுழுமுனை நாடி அதனால் யார் எலாம் சுழுமுனை நாடியில் மேலேறுகிறாரோ அவரே  வெள்ளை ஆடை அணிதல் வேணும் என  நம் முன்னோர் வகுத்து வைத்தனர் ஆனால் எல்லா சன்மார்க்க அன்பரும் வெள்ளை ஆடை  + தலையில் குல்லா அணிந்துள்ளார் – அதன் முக்கியத்தவம் அறியாமலே…

திருவடி பயிற்சி

இன்று 11.3.21 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் ரெண்டாம் கட்டம் – மதுரை – BE Bio Tech இவர் எல்லாரிடத்தும் பயின்று அனுபவம் வரவிலை என , என் பதிவுகள் படித்து – அதில் கவரப்பட்டு , நேரில் வந்து பயிற்சி எடுத்துக்கொண்டார் 1 கோவை கவநகர் ஐயா 2 சேலம் குப்புசாமி 3 தி் மலை சாதுக்கள் குழு ( சிங்கப்பூர் மலேஷியாவில் , வள்ளல் பெருமான் பேர் கூறி , நிதி வசூலித்து…