கருப்பு – சிவப்பு – வெளுப்பு
இது தோல் நிறம் பத்தியதல்ல
கருப்பு – இடகலை நாடி – புகை வண்ணம் மாதிரி
சிகப்பு – பிங்களை நாடி
வெளுப்பு – சுழுமுனை நாடி
அதனால் யார் எலாம் சுழுமுனை நாடியில் மேலேறுகிறாரோ அவரே வெள்ளை ஆடை அணிதல் வேணும் என நம் முன்னோர் வகுத்து வைத்தனர்
ஆனால் எல்லா சன்மார்க்க அன்பரும் வெள்ளை ஆடை + தலையில் குல்லா அணிந்துள்ளார் – அதன் முக்கியத்தவம் அறியாமலே
எல்லாம் வெறும் சடங்காகிப்போன கலி இது
வெங்கடேஷ்