திருவடி பயிற்சி

 • இன்று 11.3.21 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார்
 • ரெண்டாம் கட்டம் – மதுரை – BE Bio Tech
 • இவர் எல்லாரிடத்தும் பயின்று அனுபவம் வரவிலை என , என் பதிவுகள் படித்து – அதில் கவரப்பட்டு ,
 • நேரில் வந்து பயிற்சி எடுத்துக்கொண்டார்
 • 1 கோவை கவநகர் ஐயா
 • 2 சேலம் குப்புசாமி
 • 3 தி் மலை சாதுக்கள் குழு ( சிங்கப்பூர் மலேஷியாவில் , வள்ளல் பெருமான் பேர் கூறி , நிதி வசூலித்து பெரும் ” சுக போக ” ( எல்லாம் அடக்கம் ) வாழ்வு நடத்திக்கொண்டிருக்கிறாராம் )
 • 4 புதுவை ஆன்ம ஆலயம் ( இந்த அம்மா ஆன்ம விடுதலை அளித்துவிட்டதாகவும் – அன்று மாலை ஆகிவிடும் என கூறினார் – நல்ல நகைச்சுவை )
 • எல்லவரிடத்தும் பயின்று நேரம் சக்தி பணம் வீணானதாக கூறினார்
 • என் விளக்கம் கேட்டு வியந்து போனார்
 • அது –
 • ” சாத்திரங்கள் தடுமாற்றம் சொல்வதன்றி
 • நேத்திரங்கள் போல் நேர் காட்டாவே “
 • இப்பாடலுக்கு சான்று போல் உளது விளக்கமும் பயிற்சியும் என்றார்
 • கண்ணாடி பயிற்சி மிக வித்தியாசமாக இருப்பதாகக்கூறினார்
 • மத்தவர் போல் இல்லை
 • 8/2 க்கு இது வரையில் இம்மாதிரி விளக்கம் யாரும் சொல்லவிலை என்றார்
 • இன்று கற்றது எல்லாமே புது விஷயம் தான்
 • ஆனால் எலாம் ஏற்றுக்கொள்ளக்கூடியது
 • இவர் தான் என் பதிவுகள் சுமார் 4000 படித்து அதை குறிப்பு எடுத்து வருகிறாராம்
 • விளக்கம் அருமை என்றார்
 • ஒரு நூலாக வெளியிடப்போவதாகவும் கூறினார்
 • விளக்கத்துக்கு சான்று பிரமாணம் காட்டியது அவர்க்கு வியப்பு – சரியாக ஒத்துப்போனது
 • very much satisfied and convinced by my explanations and experiences and teachings
 • வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s