விஷனுடன் விளையாடக்கூடாது

விஷனுடன் விளையாடக்கூடாது

நாஸ்ட்ரோடமச் – உண்மைச்   சம்பவம்

இவர் சிறந்த தீர்க்கதரிசனவாதி – மேலை நாட்டவர் – ஐரோப்பியர்

இவர் ஒரு சமயம் அவரின் நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றார்

அவர்க்கு  இவரின் தீர்க்க தரிசனம் மீது நம்பிக்கையிலை

அதனால் இவரை  கூட்டி சென்று இன்றிரவு எந்த பன்றியை உணவாக்க்கொள்ளப்போகின்றோம் என வினவினார்

நாஸ்ட்ரோடமச் : கருப்பு என்றார்

நண்பர் : இலை – வெள்ளை  என்றார்

நாஸ்ட்ரோடமச் : வெள்ளை பன்னியை ஓநாய்  தின்றுவிடும்

விருந்து முடிந்தது

நண்பர் நாஸ்ட்ரோடமசை  சமையற்காரரிடம்  கூட்டி  சென்று கேட்டார்

அவனோ : கருப்பு

நண்பர் : நான் வெள்ளை தானே சமைக்கச்சொன்னேன் என்று கடிந்தார்

அவனோ – முதலில் வெள்ளையை  தான் கொன்றேன் . அதனை உங்கள் வேட்டை நாய் எடுத்து சென்றுவிட்டது .

அதனால் கருப்பு சமைத்தேன் என்றார்

நண்பர் : வெட்கிப்போனார்

விஷன் எப்போதும் தப்பவே தப்பாது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s