“ தாமிரபரணியும் – தாமிரபஸ்பமும் “

“  தாமிரபரணியும் – தாமிரபஸ்பமும் “  

தாமிரபரணி நதி ,  திருநெல்வேலியில் பாயுது – அதில் தாமிர சத்து அதிகம் இருப்பதாக ஆய்வு தெரிவிக்குது

அந்த நதிக்கரையில் தான் நெல்லையப்பர் கோவில் இருக்கு

ஆன்மா ஆகிய நெல்லுக்கு இந்த  நீர் வேலி போல் அமைந்துளதால் – திருநெல்வேலி என இந்த ஊருக்கு பேர் வைத்தனர் நம் முன்னோர்.

இந்த நதியில்  தாமிர சத்து இருப்பதால் – ஆன்மா இருக்கும் நீரிலும் இந்த சத்து இருக்கும் என்பதால் , வள்ளல் பெருமான் இந்த உலோக பஸ்பத்தை உண்ணச்சொன்னார்

இந்த சத்து தேவைப்படும் என கருதி இதை செயச்சொன்னார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s