Goodness – Gradations

1 Outward Goodness: Being good for the sake of not getting into trouble is earthly. 2. Inner Goodness: Doing good for the sake of knowing right from wrong is spiritual. 3. Most Inward Goodness: Doing good, because it is celestial goodness. Unknown

திருவடி தவம் – அனுபவங்கள் Updated

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் –…

சிரிப்பு

சிரிப்பு  நம் திராவிட   கட்சி பிரமுகர் : வெளி நாடு சென்று அங்கிருக்கும் அரசியல்வாதி சந்தித்து , இவ்வளவு  பெரிய வீடு வாங்கியிருக்கீங்களே – எப்படி ?? வெளி நாட்டு அ வாதி : அதோ  தெரியுதே சின்ன பாலம் – அதை வச்சித்தான் – இத்தனை பெரிய வீடு வாங்கினேன் அவர் த நாட்டுக்கு வந்து , இவர் வீட்டுக்கு வருகை தருகிறார் த நாட்டு அரசியல்வாதி வீடு மிகப்பெரியதாக – அதுவும் நகரின்  மையப்பகுதியில் …

திருவடி தவ அனுபவம் – கண்மணி பெருமை

திருவடி தவ அனுபவம் – கண்மணி பெருமை    எலும்பு   உருகும் –  நெகிழும் – மென்மை அடையும் அதனால் உடல் காயசித்தி காயகல்பம் அடையும் இது பல சித்திக்கு வழி கோலும் வெங்கடேஷ்