சிரிப்பு

சிரிப்பு

 நம் திராவிட   கட்சி பிரமுகர் :

வெளி நாடு சென்று அங்கிருக்கும் அரசியல்வாதி சந்தித்து , இவ்வளவு  பெரிய வீடு வாங்கியிருக்கீங்களே – எப்படி ??

வெளி நாட்டு அ வாதி :

அதோ  தெரியுதே சின்ன பாலம் – அதை வச்சித்தான் – இத்தனை பெரிய வீடு வாங்கினேன்

அவர் த நாட்டுக்கு வந்து , இவர் வீட்டுக்கு வருகை தருகிறார்

த நாட்டு அரசியல்வாதி வீடு மிகப்பெரியதாக – அதுவும் நகரின்  மையப்பகுதியில்  – எப்படி ?? என வினவுகிறார்

த நாட்டு அரசியல்வாதி :   அதோ தெரியுதே ஒரு பாலம்

அதை வைத்து தான்

வெளி நாட்டு நபர் : ஒன்றும் தெரியவிலையே

த நாட்டு : ஆ அதான் என் திறமை – கட்டவே கட்டாத கற்பனையிலே கட்டி விட்டதாக கூறி – அதில் அடித்த காசு வைத்து தான் இவ்ளோ பெரிய சொத்து வாங்கியிருக்கேன்

கேட்டவர் மயக்கம் அடைந்துவிட்டார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s