ஞான போதினி

ஞான போதினி 1 சன்மார்க்கத்தவர் இலக்கணம் எனில் ? யார் சதா காலமும் தன் பார்வை மனம் பிராணன் புருவ மத்தியில் கட்டி வைத்துளாரோ ?? அவரே தான் சுத்த சன்மார்க்கத்துக்கு தகுதியானவர் 2 யாரை கடவுளுக்கு பிடிக்கும் ?? ஜீவகாருண்ணியம் – அன்னதானம் செய்பவரை  அல்லர் சமுதாய சேவை செய்பவர் அல்லர் யார்  , தன்னை அறியவும் – தன் அசைவிலாத் தலைவனை காணவும்  தன்  பெரும் தலைவனாம் தெய்வத்தையும் காண கவனிக்கவும்  உணர அல்ல …

சிரிப்பு

சிரிப்பு 1  நான் : சொர்க்க வாசல் திறக்க வழி சொல்கிறேன் அவன் : கல்யாணம் ஆனா நானா திறந்து கொள்வேன் – நீங்கள் என்ன கற்றுக்கொடுப்பது ?? 2 மனிதர் தூங்காமல் விழித்திருப்பது அவன் முதல் இரவு அன்று மட்டுமே சிவராத்திரி – வைகுண்ட ஏகாதசி எலாம் ரெண்டாம் பட்சம் வெங்கடேஷ்

நகைச்சுவையும் – வேடிக்கையும் – வருத்தமும்

நகைச்சுவையும் – வேடிக்கையும் –  வருத்தமும் நம் அன்பர்  எலாம் சேலம் குப்புசாமி  நூல்கள்  – ஒலி நாடா கேட்கத்தெரிந்தவர்க்கு சரவணானந்தா நூல்கள் படிக்கத்தெரிந்தவர்க்கு இதெலாம் நெற்றிக்கண் திறக்க வழி சொல்லாது திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை படிக்காதது      இது அவர் துர்பாக்கியமே – போதிய  புண்ணியமிலை வெங்கடேஷ் 

ஞான போதினி

ஞான போதினி உலகில் எல்லவரும் ஆண்டு தோறும் பிறந்த நாள் கொண்டாடுவர் இது வழக்கம் ஆன்ம சாதகரோ எப்போது தனக்குளே மீண்டும் பிறக்கிறாரோ ?? எப்போது தனக்குளே மாற்றிப்பிறக்கிறாரோ  ?? அன்றே அவன் பிறந்த நாள் ஆண்டு தோறும் வருவதல்ல எப்படி ?? உலகமும் ஞானியரும் ?? வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா இந்த கிளி பற பற னு சொன்னா, ஓயாம பேசிகிட்டே இருக்கு, பறக்க மாட்டேங்குது??? செந்தில் : எப்படிண்ணே பறக்கும் ??? அது மலையாளக் கிளி வெங்கடேஷ்