மரபணு – பரமணு

மரபணு – பரமணு நம் மரபணு ( சிற்றணு ) தவத்தால் அதன் பலத்தால் பரமணுவாக மாற்றம் அடையணும் அப்போது தான் ஒளி தேகம் – மரணமிலாப்பெரு வாழ்வு எலாம் வார்த்தைகள் மாற்றிப்போடுவதுக்கு எத்தனை பிறவிகள் ஆகுது அம்மாடியோவ் ?? வெங்கடேஷ்

ஆரோக்கிய குறிப்பு

ஆரோக்கிய குறிப்பு 1. பல் வலி , ஆடும் பல், ஈறு பிரச்னைகளுக்கு, படத்தில் இருக்கும்  INJUNCTION பல்பொடி நல்லா வேலை செயுது. நல்ல நிவாரணம் கிடைக்கும் 2. தூக்கம் இல்லையா ??? இரவில், தலையணை அடியில், பூண்டு வைத்து படுத்தால், நல்ல உறக்கம் வரும் என் அனுபவமும் கூட முயற்சி செய்து பார்க்கவும் வெங்கடேஷ்