இதுவும் அதுவும் ஒன்று தான்
இதுவும் அதுவும் ஒன்று தான் 1 கிறித்தவம் : கேளுங்கள் கொடுக்கப்படும் இந்து சமயம் : கற்பக வினாயகர் 2 கிறித்தவம் : தட்டுங்கள் திறக்கப்படும் இந்து சமயம் : சொர்க்க வாசல் பரமபத வாசல் திறப்பு இதில் என்ன வித்தியாசம் கண்டீர் உலகீர் ?? சமய மதங்கள் எலாம் உலகளாவியவை இதுவும் ஒரு வகை ஒருமை தான் 3 லிங்கம் மேல் ஐந்து தலை நாகம் ரங்கன் மேல் ஐந்து தலை நாகம் லிங்கம் =…