As Above So Below

As Above So Below Erstwhile saying : ” Sun never sets in British Empire “ Same for me even ” Inner Sun – Atman never sets in my Esoteric Empire “ But now Britain has losts its Pride Wealth Status It Once enjoyed But mine will never fade BG Venkatesh

வாழ்க்கை இப்படித் தான்

வாழ்க்கை இப்படித் தான் தேவைப்படா இடத்தில்  முடி புதர் போல் வளருது தேவையான இடத்தில் கொட்டிக்கொண்டே இருக்கு வளரவே மாட்டேங்குது அதனால் வாழ்க்கை என்ன கொடுக்குதோ ?? அதை தான் நாம் எடுத்துக்கொள்ள வேணும் ஆர்டர் செய்து வாழ முடியாது வெங்கடேஷ்

வாசி பெருமை

வாசி பெருமை வீட்டு வாசல் திறந்தால் காற்று உள்ளே வரும் சுழுமுனை வாசல் திறந்தக்கால் வாசி மேலேறும் வீட்டு வாசல் சுலபமா திறந்துவிடலாம் ஆனால் சுழுமுனை வாசல் ? கடுமையான தவம் வேணும் வெங்கடேஷ்