தந்த்ரா  வழி தாம்பத்தியம்

தந்த்ரா  வழி தாம்பத்தியம் எனில் ?? நீண்ட இன்பம்  ( உடல் உறவு )  என உலகம் தவறாக எண்ணுது இதை வைத்து ஞானம் அடைதல் தான் பிரதான நோக்கம் ஆம் உணர்ச்சி வசப்படுவதால் , விந்து சீக்கிரம் வெளியேறி  – கலவி சீக்கிரம் முடிந்துவிடுது வெளிவராமல் இருந்தால் ,  உறவு தொடர்ந்த வண்ணம் இருக்கும் வெளிவராமல் இருக்க வைக்கும் உபாயம் – புற மருந்து மாத்திரை – களிம்பு எலாம் வீண் அது பக்க விளைவுகள்…

கண்மணி பெருமை

கண்மணி பெருமை பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் மூலாக்கினொயோடு கலந்த விந்துவால் உடல் மணக்கும் பார்வையோடு கலந்த மனதால் மனம் அசைவறும் ஆசை அறும் வெங்கடேஷ்

அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம் சுத்த சன்மார்க்கம் பெருமை ரெண்டு கட்டம் முடித்த பின் , மூன்றாம் கட்டம் எலும்பு எப்படி  தவத்தின் பயன்படுத்துவது என கற்றுத்தரப்படும் என்பதை சுட்டிக்காட்டி ,   ஐயா – எலும்பு என்றால் எப்படி ?? வெளியில் இருக்கும் எலும்பா ?? நான் :  நான் என்ன மலையாள  மந்திரவாதியா ?? செய்வினை செய்பவனா ?? புறத்தில் இருக்கும் எலும்பை பயன்படுத்த நம் உடலில் இருக்கும் எலும்பு தான் அவர் :  நான் பல…

விந்து – பரவிந்து

விந்து – பரவிந்து புறத்தில் நறுமணம் வீசினால் துர்நாற்றம் அகலும் இதே கதை – அனுபவம்  தான் உடலிலும் உடலிலும்  நறுமணம் வீசினாலோ அடித்தாலோ  விந்துவில் இருக்கும் கெட்ட குணங்கள் மாறிவருது விந்து பரவிந்துவாக மாறுது என அர்த்தம் வெங்கடேஷ்

சிவவாக்கியர் பாடல்

சிவவாக்கியர் பாடல்  “ எனக்குள்ளே இருந்து இருந்து என்னை நான் உணர்ந்து கொண்டேனே “ அதாவது – சாதகர் /ஒருவர் : உலக தொடர்பு அறுத்து – தன் அகத்திலேயே அடங்கி – மௌனமாய் அமைதியாய் இருந்து , அவன் தன்னை உணர்ந்து கொள்ள வேண்டும் நூல்கள் ஓதியும் – புற சடங்கால் அல்ல என தெளிதல் வேணும் வெங்கடேஷ்

திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம் சாதகன் நல்ல மருந்து , ஞான மருந்தின் அருமை சிறப்பு பெருமை உணர்வான் அது ஆற்றும் அற்புதங்களைக் கண்கூடாக காண்பான் நூல் அறிவு அனுபவமாக பார்ப்பான் வெங்கடேஷ்