தந்த்ரா  வழி தாம்பத்தியம்

தந்த்ரா  வழி தாம்பத்தியம்

எனில் ??

நீண்ட இன்பம்  ( உடல் உறவு )  என உலகம் தவறாக எண்ணுது

இதை வைத்து ஞானம் அடைதல் தான் பிரதான நோக்கம் ஆம்

உணர்ச்சி வசப்படுவதால் , விந்து சீக்கிரம் வெளியேறி  – கலவி சீக்கிரம் முடிந்துவிடுது

வெளிவராமல் இருந்தால் ,  உறவு தொடர்ந்த வண்ணம் இருக்கும்

வெளிவராமல் இருக்க வைக்கும் உபாயம் – புற மருந்து மாத்திரை – களிம்பு எலாம் வீண்

அது பக்க விளைவுகள் – உடல் நலத்துக்கு கேடு

ஆனால் யோகம் எனில் மிக பாதுகாப்பானதாகும்

எப்படி ??

இதை சுலபமா புரிய வைக்கவா ??

ஊசி – இதில் இருக்கும் காற்று தான் மருந்தை வெளியே  தள்ளுது

அழுத்தத்தால் காற்று தள்ளவிலை எனில் மருந்து வெளியே வராது

அது மாதிரி தான் –

யோகத்தால் சுவாசத்தை கண்ணால் பிடித்து வைத்திருந்தால் , விந்து வெளியேறாது – உடலுறவு நீண்ட நேரம்  நடக்கும் – இன்பமோ பன்மடங்கு இருக்கும் ( சாதாரண கலவி விட)

இது தான் பரியங்க யோகம்  – பால – இள நிலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s