நகைச்சுவையும் வேடிக்கையும்
நகைச்சுவையும் வேடிக்கையும் க மணி : என்னடா வானத்த பாத்துக்குனு இருக்கே ?? செந்தில் : மழை வருமானு பாக்கேன் அண்ணே க மணி : இப்ப எங்க எப்படி வரும் ?? செந்தில் : உங்களுக்கு விஷயமே தெரியாதாண்ணே ?? சோறு – அன்னதானம் மட்டும் செஞ்சிட்டிருந்த நம் சன்மார்க்க சங்கங்கள் / அன்பர்கள் , அது தான் நம்மள கரை சேர்க்கும்னு சொல்லிட்டிருந்தவக , இப்ப “ வாசி யோகம் “ சொல்லிக்கொடுக்கிறாய்ங்களாம் கத்துக்கோங்கனு…