தந்த்ரா முறையில் காமம் வெல்லும் தந்திரம்

தந்த்ரா முறையில் காமம் வெல்லும் தந்திரம்

திருமந்திரம் – விந்து ஜெயம்

வெள்ளியுருகி பொன் வழி ஓடாமே

கள்ளத்தட்டானார் கரியிட்டு மூடினார்

கொள்ளிபறிய குழல் வழி ஏறி

 வள்ளியுண்ணாவில் அடக்கிவைத்தாரே  

பொருள் :

இந்த மந்திரப்பாடல் அப்படியே நேராக படிக்கக்கூடாது

மாத்தி படிக்கணும்  –

அதாவது  ¾ வரிகள் முதலிலும் – ½ பின்னர் படிக்கணும்

அப்போது இதன் உண்மை அர்த்தம் புரியும்

  அதாவது :

யார் ஒருவர் – ஆன்ம சாதகர்  – விந்துவை உச்சிக்கு ஏற்றுகிறாரோ – அவர்க்கு பெண் யோனியில் விந்து விழாது

அதனால் அவர் காமம் – பெண் மோகம் ஒழித்து விடுவார் என்பதாம்

அதனால் விந்து ஜெயம் ஏற்படும் – பரியங்க யோகமும் சித்தியாகும்

ஆனால் உலகம் , மத்த குரு விந்து முதுகுத்தண்டின் அடியில்  ஏற்றுவது என தவறாக பொருள் உரைக்கிறார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s