கண்மணி பெருமை

கண்மணி பெருமை கல்லைத் தட்டத் தட்ட சிற்பம் பிறக்கும் கண்களால் தட்டத் தட்ட உள்ளம் திறக்கும் இது காதலர்க்கும் ஆன்ம சாதகர்க்கும் பொருந்தும் வெங்கடேஷ்  

அதிர்ஷ்டக்காரர்

அதிர்ஷ்டக்காரர் என்னிடம் பயிற்சி பெற்றதிலே மிக இள வயது மதுரை சேர்ந்த 21 வயது பொறியியல் பட்டதாரி இவர் 17 வயதில் இருந்தே தேடல் ஆரம்பித்து – 21 ல் முடிந்துவிட்டது பலப்பல குருமார்களை சந்தித்து மன வளக்கலை ஆன்ம ஆலயம் – புதுவை கோவை கவநகர் சேலம் குப்புசாமி திண்டுக்கல் சரவணானந்தா என சுற்றி சுற்றி வந்து – இறுதியாக தனக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் என்னிடம் கிடைத்ததாக கூறினார்     என்னுடைய எல்லா விளக்கமும் சரியாக இருப்பதாகவும்…

முதலும் முடிவும்

முதலும் முடிவும் மாநகராட்சி – வீட்டுக்குழாயில் முதலில் காற்று வரும் பின்னர் நீர் வரும் மண்ணை பூமி தோண்டினால் முதலில் கலங்கிய சேற்று நீர் வரும் பின்னர் தெளிந்த நீர் வரும் பாற்கடல் கடைந்தால் முதலில் விஷம் மூதேவி வரும் பின்னர் ஸ்ரீ தேவி உட்பட  எல்லா பர செல்வமும் வெளிப்படும் வெங்கடேஷ்