அதிர்ஷ்டக்காரர்

அதிர்ஷ்டக்காரர்

என்னிடம் பயிற்சி பெற்றதிலே மிக இள வயது மதுரை சேர்ந்த 21 வயது பொறியியல் பட்டதாரி

இவர் 17 வயதில் இருந்தே தேடல் ஆரம்பித்து – 21 ல் முடிந்துவிட்டது

பலப்பல குருமார்களை சந்தித்து

மன வளக்கலை

ஆன்ம ஆலயம் – புதுவை

கோவை கவநகர்

சேலம் குப்புசாமி

திண்டுக்கல் சரவணானந்தா

என சுற்றி சுற்றி வந்து – இறுதியாக தனக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் என்னிடம் கிடைத்ததாக கூறினார்    

என்னுடைய எல்லா விளக்கமும் சரியாக இருப்பதாகவும் – அதுவும் “ கண்ணால் ஜீவனைக்கட்டடா “  என்ற அகத்தியர் பாடலுக்கு ஏற்றாற் போல் பயிற்சி இருப்பதால் – மனம் நிறைந்துளதாக கூறினார் – அதில் திருப்தி அடைந்துளதாகவும் கூறினார்

என் அபிப்ராயம் :

நான் இந்த உண்மைகள் கண்டுபிடிப்பதுக்குள் 47 வயது ஆகிவிட்டது

அவர்க்கோ 21 தான்  

அதனால் சரியாக – அர்ப்பணித்து தவம் பயிற்சி செய்தால் –  இந்த ஜென்மத்திலேயே நெற்றிக்கண் திறக்கப் பெற்று – சுத்த தேகம் அடைவதுக்கு  அவர்க்கு வாய்ப்பிருக்கு

எல்லாம் அருள் – திருவடி செயல்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s