முதலும் முடிவும்
மாநகராட்சி – வீட்டுக்குழாயில் முதலில் காற்று வரும்
பின்னர் நீர் வரும்
மண்ணை பூமி தோண்டினால்
முதலில் கலங்கிய சேற்று நீர் வரும்
பின்னர் தெளிந்த நீர் வரும்
பாற்கடல் கடைந்தால் முதலில்
விஷம் மூதேவி வரும்
பின்னர் ஸ்ரீ தேவி உட்பட எல்லா பர செல்வமும் வெளிப்படும்
வெங்கடேஷ்