சுழுமுனை பெருமை

சுழுமுனை பெருமை தனுஷ்கோடி இது ஊர் பேர் அல்ல உடலில்  இருக்கும் இடம் சுழுமுனை நாடியின் உச்சி – நுனி இங்கு கண் – பார்வை வைத்து கட்டி வைப்பவர் கோடியில் ஒருவரே இதை தான் ராமன் தனுசில் நாண் ஏற்றினான் என புனையப்பட்டது வெங்கடேஷ் நம் அன்பர்கள் : இதிகாசம் புராணம் பொய் சமய மதங்கள் பொய் என ஆதியில் உரைத்த அபெஜோதி என அகவல் பாட ஆரம்பித்துவிடுவார்