ஞானம் பெருமை
ஞானம் பெருமை பிறக்கும் போது ஏழையாக இருக்கலாம் தப்பிலை ஆனால் சாகும் போதும் ஏழையாகவே சாகக்கூடாது அது தவறு பிறந்ததிலிருந்து சரியை கிரியை சடங்கில் இருக்கலாம் ஆனால் சாகும் வரையில் அதிலே உழலுதல் துரதிர்ஷ்டம் யோகம் ஞானத்துக்கு ஏறிவிட வேணும் அது தான் சரி வெங்கடேஷ்