நெற்றிக்கண் பெருமை

நெற்றிக்கண் பெருமை நெற்றிநடு இருக்கும் நடுக்கண்ணை அடைய  திறக்க நடு ஆற்றினால் தான் அதாவது இன்பம் துன்பம் வெற்றி தோல்வி பகல் இரவு என இல்லாமல் நடு ஆற்றில் தான் அதை திறக்க முடியும் இது ஒருமை ஆம் அதுக்கு ஒப்பற்ற ஒருமை வேணும் வெங்கடேஷ்

“ எட்டிரெண்டும் – புருவக்கண் பூட்டும் “ 

“ எட்டிரெண்டும் – புருவக்கண் பூட்டும் “  எட்டிரெண்டின் 8*2 ரகசியமும் புருவக்கண் பூட்டு திறப்பின் ரகசியமும் பார்வை மனம் பிராணனில் இருக்கு இதை அறிந்து  சாதனத்தில் பயின்று அனுபவத்திற்கு கொண்டுவந்தால் புருவக்கண் பூட்டை திறந்துவிடலாம் அன்பர்கள் கவனிக்க :  புருவக்கண் பூட்டு தான் சொன்னேன் நெற்றிக்கண் அல்ல வெங்கடேஷ்

எனக்கு பிடித்த கவிதைகள்

எனக்கு பிடித்த கவிதைகள் 1 கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் நேராக தெரிகிறது இடது கையால் என் தலையில் பிரம்மன் எழுதிய தலைகீழ் எழுத்து 2 வெற்றிக்கென்று தொடுக்கப்படாமலே வென்றவர் சூடிக்கொண்டதால் வெற்றி மாலை 3 மரத்தில் இருந்து விழுந்திருந்தால் அர்ச்சனைக்குப் போயிருக்கும் காலில் காலில் மிதி படுகிறது விண்ணில் இருந்து விழுந்த பாரிஜாதம் 4 அமைதியாய் கத்திக் கொண்டிருக்கிறது என் காதல் இரைச்சலாய் மௌனிக்கிறது உன் காதல் இருவரது சண்டையும் ஓயும் வேளையில் ஓசையில்லாமல் விடைபெறுகிறது நம்…