“ எட்டிரெண்டும் – புருவக்கண் பூட்டும் “
எட்டிரெண்டின் 8*2 ரகசியமும்
புருவக்கண் பூட்டு திறப்பின் ரகசியமும்
பார்வை மனம் பிராணனில் இருக்கு
இதை அறிந்து சாதனத்தில் பயின்று
அனுபவத்திற்கு கொண்டுவந்தால்
புருவக்கண் பூட்டை திறந்துவிடலாம்
அன்பர்கள் கவனிக்க : புருவக்கண் பூட்டு தான் சொன்னேன்
நெற்றிக்கண் அல்ல
வெங்கடேஷ்