சூலம் – சன்மார்க்க விளக்கம்

சூலம் – சன்மார்க்க விளக்கம் இதன் வடிவமைப்பு நோக்கினால் ?? இரு பக்க கம்பிகளும் நடு கம்பி சார்ந்து வளைந்து குவிந்திருக்கும் திருவடி தவத்திலும் இரு கண்ணும் குவிந்துவிடும் இந்த பயிற்சியைத் தான் மறைமுகமாக விளக்குது வெங்கடேஷ் 

ஞான போதினி

ஞான போதினி காலை  விடியல் பொழுது  எனில் சூரியன் உதயம் ஆகப்போகுது எனில்  பறவைகள் – வானவ அரசர்கள் சத்தம் எழுப்பும் ஆன்ம சூரியன் உதயம் ஆகப்போகுதெனில் ??  நாதம் ஒலிக்கும் வெங்கடேஷ்

மோஷம் – சன்மார்க்க விளக்கம்

மோஷம் – சன்மார்க்க விளக்கம் எனில் உலகம் விடுதலை என விளக்கம் அளிக்குது ஆம் உண்மை தான் ஆனால் எதிலிருந்து என்பதில் தான் குழப்பம் உலகம் :  எல்லாவற்றில் இருந்தும் அது பொய் மோஷம் எனில் :  உலக வாழ்க்கையில் இருந்து  மட்டும் விடுதலை அடைதல் ஆம் அதாவது 5 இந்திரியங்கள் வெறி அடங்கி – அதன்  நெருப்பு அணைக்கப்பட்டு – அதனால் அது இயல்பாக உலக செயல்களில் ஈடுபடாமல் இருப்பதால் – உலக வாழ்வில் இருந்து…