மோஷம் – சன்மார்க்க விளக்கம்

மோஷம் – சன்மார்க்க விளக்கம்

எனில் உலகம் விடுதலை என விளக்கம் அளிக்குது

ஆம் உண்மை தான்

ஆனால் எதிலிருந்து என்பதில் தான் குழப்பம்

உலகம் :  எல்லாவற்றில் இருந்தும்

அது பொய்

மோஷம் எனில் :  உலக வாழ்க்கையில் இருந்து  மட்டும் விடுதலை அடைதல் ஆம்

அதாவது 5 இந்திரியங்கள் வெறி அடங்கி – அதன்  நெருப்பு அணைக்கப்பட்டு – அதனால் அது இயல்பாக உலக செயல்களில் ஈடுபடாமல் இருப்பதால் – உலக வாழ்வில் இருந்து விடுதலை ஆம்

அதன் பலனால் – மனம் அடங்கி மௌனித்து இருந்து – வாழ்க்கையில் இருந்து விடுதலை தான்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s