அருள் ஜோதி டிவி

அருள் ஜோதி டிவி பெரும்பாலும் திருவடி ஞானம் இல்லா சன்மார்க்க குருடுகள் தான் அருள்ஜோதி டிவியில் பேசுகிறார்கள் – இவர்கள் தான் சிங்கப்பூர் மலேசியா சென்று சன்மார்க்கம் பரப்பி வருகிறார் ( பொய் ) நல்ல சிரிப்பு வேடிக்கை தான் வெங்கடேஷ்

மனிதரில் இத்தனை நிறங்களா ??

மனிதரில் இத்தனை நிறங்களா ?? 1  சரித்திரத்தை புரட்டிப்போட்டால் அவர்  போராளி – சீர்திருத்தவாதி – சரித்திர  நாயகர்  2 சாதனைகள் புரட்டிப்போட்டால் அவர் சிறந்த விளையாட்டு வீரர் 3 உண்மைகளை  – விளக்கங்களைப் புரட்டிப்போட்டால் அவர் சரித்திர ஆய்வாளர் – ஆன்மீக பெரியவர் 4 ஓசி  புரோட்டா சாப்பிட்டுவிட்டு கடைக்காரரை  புரட்டி எடுத்தால் அவர் தமிழக  கழக உபிறப்ச்    வெங்கடேஷ்

அன்பர் உரையாடல்

அன்பர் உரையாடல் உண்மை சம்பவம்   – 2020 ஒருவர் என் அனுபவ பதிவைப் படித்துவிட்டு , அவர் : நீங்கள் என்ன தான் எழுதினாலும் , இவர்கள்  – சன்மார்க்க அன்பர்கள்  சோறு போடுவதில் இருந்து தவத்துக்கு மாறமாட்டார்கள் அவர் தவம் கற்றுக்கொள்ள மாட்டார்கள்    அவர்க்கு அதெலாம் ஒரு பொருட்டே அல்ல அவர்க்கு  வேண்டியதெலாம்   – மாய மந்திரம் செய்து பிரச்னை தீர்ப்பவர் வீட்டு பிரச்னை தீர வழி  – பணம் நோய் தீர்க்கும் உபாயம் எதிர்காலம்…

“ கரண ஒழுக்கமும் –  சகச சமாதியும்/பழக்கமும் “

“ கரண ஒழுக்கமும் –  சகச சமாதியும்/பழக்கமும் “   வள்ளல் பெருமான் உரை நடையில் , சதா காலமும் மனதை சிற்சபையில் வைத்திருக்கவும் , அதுக்கு பூர்வம் , புருவ மத்தியில்  வைத்திருககவும் என கூறிச் சென்றுளார் இதை ஏன் அவ்வாறு கூறினார் ?? எனில் ?? இவ்வாறு பழக்கப்படுத்தினால் , மனம் உலக வாழ்விலிருந்து இயல்பாகவே நீங்கி இருக்கும் ஒட்டாமல் சதா தவமயமாய் இருக்கும் அப்போது சகஜ பழக்கத்துக்கு இட்டு செல்லும் இது இந்த…