பிறந்த நாள் பலன்
ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. * ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் ஞாயிறன்று பிறந்தவர்கள் கடின வேலைகளை எளிதாக முடிக்கும் திறமை பெற்றவர்கள். இரக்க குணத்துடன் மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். இயல்பான தலைமை பண்புகளுடன், அதிகாரம் செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். யாரையும் ஏமாற்ற விரும்பாமல், நேர் வழிகளில் முயற்சிகளை அமைத்துக்கொள்வார்கள்.ஒரு விஷயத்தை தன்னால் செய்ய முடியும் அல்லது…