மோஷம் – சன்மார்க்க விளக்கம் 2
எனில்
உலகம் : இறந்த பின் அடையும் விடுதலை – பதம் – உலகம் என விளக்கம் அளிக்குது
உண்மை : வாழும் போதே கரண – இந்திரியங்களில் இருந்து விடுதலை பெற்று சகசமாக வாழ்வதாகும்
மனம் இல்லாததால் அமைதியான நிம்மதியான வாழ்வாகும்
உலகத்தை நம்பவே கூடாது
வெங்கடேஷ்